உலகிலேயே மிக சிறிய ஆளில்லா விமானம் தயாரிப்பு!

ஆண்ட்ராய்டு சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது ரூ. 2 ஆயிரம் செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் தற்போது நமது வாழ்வில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. வீடியோ மற்றும் சினிமா படம் எடுக்கவும், போட்டோக்கள் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு பலர் பொழுது போக்கு கேளிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் ஆளில்லா விமானங்களில் கேமராக்கள் பொருத்தப்படுவதால் அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்நிலையில் … Continue reading உலகிலேயே மிக சிறிய ஆளில்லா விமானம் தயாரிப்பு!